திருக்குறள்
Thirukkural
கடவுள் வாழ்த்து
Worship the GOD
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு . --0001.
பகவன் முதற்றே உலகு . --0001.
A is first latter of alphanumeric, undivided space is first of the world . --0001
Each and every one posses GOD.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். --0002.
What the profit to the learn? without kneel the wise man..--0002.Without respect cannot gain.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். --0003.
நிலமிசை நீடுவாழ் வார். --0003.
Who gets whom great attain the flower, they long live in the world. --0003.Who join with yogi they live long.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. --0004.
Who attain whom request not request, they are never misery ever.--0004.
Who join with whom not perspective they cannot be a struggle.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. --0005.
With dark without
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். --0006.
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. --0005.
With dark without
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். --0006.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.